Socialize

இயந்திரங்களும் மனிதர்களும் ஆடும் நடனம்

சுவீடிஷ் பார ஊர்தி நிறுவனமான வொல்வோ தனது புதிய பார ஊர்திகளின் திறனைக் காட்ட எடுத்த விளம்பரப் படம் இது. இயந்திரங்கள், மனிதர்கள் ஒன்றோடொன்று ஒன்றிணைந்து செய்யக் கூடியது என்ன என்பதைக் காட்டும் பிரமிப்பூட்டும் படம் இது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS