Socialize

உலகைக் கலக்கும் ஹிட்!

இதுவரை யூடியூப்பில் அதிகம் விரும்பப்பட்ட வீடியோவாகியிருக்கும் இந்தப் பாடல் வீடியோ தென்கொரிய பாடகரான Psy இனால் பாடப்பட்டிருந்தது. கற்பனைக் குதிரையொன்றில் சவாரி செய்யும் பாவனை காட்டி ஆடும் இந்த வீடியோ இதுவரையும் 26 கோடி பேருக்கு மேலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.
Gangnam எனப்படும் ஸ்டைலில் தோன்றும் இந்தப் பாடல் அப்பிள் ஐடியூனில் அதிகம் விற்பனையான பாடலாக முதலாவது இடத்தில் உள்ளது.

தற்போது இந்த வீடியோவை கொப்பியடித்து உடற்பயிற்சிகளும் கிண்டல் அடிக்கும் வீடியோக்களும் தோன்றியிருக்கின்றன.

விரைவில் தமிழ்த் திரைப்படத்தில் ஹீரோக்கள் குதிரையோடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS