Socialize

சாதனை படைக்கும் தமிழ் இளைஞர்

கியூபெக் மாகாணத்தின் சிறந்த குறுந்தூர ஓட்ட வீரரான நைஜல் நவரத்தினராஜா பற்றி தொலைக்காட்சி செய்திக் குறிப்பு ஒன்றை CTV Montreal ஒளிபரப்பியது. தமிழரான இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்.

 

http://montreal.ctvnews.ca/video?clipId=693739&playlistId=1.847902&binId=1.815290

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS