Socialize

டொரோண்டோ: புதிய பாடசாலை கட்டிட்டங்களுக்கான நிதி நிறுத்தம். தமிழர் அதிகம் வாழும் பகுதியும் பாதிப்பு?

டொரோண்டோ கல்விச் சபையின் புதிய பாடசாலைக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்படுவதாக ஒன்ட்டாரியோ மாநில அரசு முடிவு செய்திருக்கிறது

. குறிப்பாக நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள  ரேஜென்ட் பார்க் பகுதியில் கட்டப்படவிருந்த புதிய பாடசாலைக்கான நிதியான 10  மில்லியன் டாலர்கள் நிறுத்தப்படுவது வருந்த்ததக்கது என கல்விச் சபையின் பிரதிநிதி செல்லி லாச்கின் வட்டாரம் 11 தெரிவித்தார்.
இதன் காரணமாக பெரும்பான்மையாக தமிழர் வாழும் பகுதியான Rougeville பகுதியில் கட்டப்படவிருந்த ஆரம்பப்  பாடசாலை நிறுத்தப்படலாம் என்ற அச்சமும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS