Socialize

தாஜ் மஹால் பார்க்க இந்தியா போகத் தேவை இல்லை!

நமு

இனிமேல் தாஜ் மஹால் பார்பதற்காக இந்தியா போவது  அவசியமற்றது. துபாய் நகரில் ” தாஜ் அரேபியா” என்ற பெயரில் ஒரு 300 அறை ஹோட்டல், கடைகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய    தாஜ் மஹால் அமைப்பில் அமையப்பெற்ற நினைவுச்சின்னம் அமையவுள்ளது. இதனை கட்டவுள்ள அருண் மெஹ்ரா என்ற இந்தியர் இது 2014 க்குள் தயாராக இருக்க வேண்டும் என்றும் “புதிய காதலர் நகரம்” என்று இது அறியப்படும் என்றும் கூறினார்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS