Socialize

மறைத்து வைத்த காயங்கள்

பெண்ணாய் பிறந்தாலே பாவம் என்று மனம் நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்? பிறப்பது பெண் குழந்தை என்று தெரிந்தாலே கருவைக் கலைக்கும் அளவுக்கு மனிதர்கள் கொடுமைக்காரர்கள் ஆகி விட்டார்கள்.

இந்தப் பெண்களின் கண்ணீரையும் துயரத்தையும் காட்டுகிறது இந்தக் குறும்படம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS