Socialize

முக்காலம் உணர்ந்த முனி

கனடா, ஸ்காபரோவில் எக்லின்ரன் வீதியில் உள்ள கடைகள் எல்லாவற்றிலும் நிலக்கீழ் அறையில் இந்தியாவில் இருந்து வந்த ஜோதிடர்கள் எங்கள் எதிர்காலம் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு சாந்தி, பரிகாரம் செய்யவும் நிறையப் பணம் கேட்கிறார்கள்.

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு ஒரு mentalist எனப்படும் கூடு விட்டுக் கூடு பாயும் சோதிடர் பெல்ஜியத்தில் சமீபத்தில் பலரைப் பிரமிக்க வைத்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக உங்கள் மனதில் உள்ளதை சோதிடர் ஒருவர் வாசிப்பார் என்று கூறி பலரும் அழைக்கப்பட்டார்கள். அவர்களை ஆச்சரியத்தில் உட்படுத்தும் விதத்தில் அந்தச் சோதிடர் அவர்கள் பற்றிய பல உண்மைகளை அவர்களுக்குக் கூறினார்.

அந்த அபாரமான சக்தியை எங்கிருந்து பெற்றார் என்பதைக் கண்டறியுங்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS