Socialize

தீப்பெட்டிக் கனவுகள்

தனிமையில் இருக்கும் ஒரு வயோதிபப் பெண்! அவரது பூனை! நகரத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் கனவுகள் தீப்பெட்டிகளுக்குள் இருந்து வருகின்றன.

கீதாஞ்சலி ராவ் கீறி இயக்கிய Printed Rainbow என்ற இந்தக் குறும்படம் கொடாக் குறும்பட விருது, கான் திரைப்பட விழாவில் இளம் விமர்சகர்கள் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றது.


Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS