Socialize

Home » Archives by category » கலை » இணையத் திரை

3D யில் வருகிறது Life of Pi

3D யில் வருகிறது Life of Pi

கனடிய எழுத்தாளரான யன் மாட்டல் எழுதிய Life Of Pi என்ற பிரபல நாவல் தற்போது படமாக்கப்பட்டிருக்கிறது.…

முக்காலம் உணர்ந்த முனி

முக்காலம் உணர்ந்த முனி

கனடா, ஸ்காபரோவில் எக்லின்ரன் வீதியில் உள்ள கடைகள் எல்லாவற்றிலும் நிலக்கீழ் அறையில் இந்தியாவில் இருந்து வந்த ஜோதிடர்கள் எங்கள் எதிர்காலம் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு சாந்தி, பரிகாரம் செய்யவும் நிறையப் பணம் கேட்கிறார்கள்.…

கலக்குறார் டோய் கப்டன்!

கலக்குறார் டோய் கப்டன்!

கொரியப் பாடகரின் வீடியோவைப் பார்த்து விட்டு தமிழ் ஹீரோக்கள் ஆடப் போகிறார்கள் என்று சொன்னோமா? தற்போது நம்ம கப்டனை வைத்து யாரோ சில்மிசம் பண்ணியிருக்கிறார்கள். …

உலகைக் கலக்கும் ஹிட்!

உலகைக் கலக்கும் ஹிட்!

தற்போது யூடியூப்பில் பெரிய ஹிட்டாக வந்திருப்பது கொரியப் பாடகர் ஒருவரின் பாடலும் நடனமும் தான். …

இயந்திரங்களும் மனிதர்களும் ஆடும் நடனம்

இயந்திரங்களும் மனிதர்களும் ஆடும் நடனம்

சுவீடிஷ் பார ஊர்தி நிறுவனமான வொல்வோ தனது புதிய பார ஊர்திகளின் திறனைக் காட்ட எடுத்த விளம்பரப் படம் இது. இயந்திரங்கள், மனிதர்கள் ஒன்றோடொன்று ஒன்றிணைந்து செய்யக் கூடியது என்ன என்பதைக் காட்டும் பிரமிப்பூட்டும் படம் இது.…

உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

செல்லிடப் பேசிகள் தற்போது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. உடுக்கை இழந்தவன் கை போல, செல்லிடப் பேசியை இழந்தவர் கை படும் பாடு சொல்லவே தேவையில்லை. சுற்றாடலில் உள்ளவர்கள், நடைபெறும் சம்பவங்கள் பற்றி எந்தக் கவலையுமே இல்லாமல் பாட்டுக்கு யாருடனோ…

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னாலும் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா என்று உயிரிழப்புப் பயங்களுக்கும் மத்தியில் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.…