Socialize

Home » Archives by category » கலை » குறும் படங்கள்

சல்வடோர் டாலியின் குறும்படம்

சல்வடோர் டாலியின் குறும்படம்

புகழ் பெற்ற ஸ்பானிய ஓவியரான சல்வடோர் டாலி, இயக்குனர் Luis Bunuel உடன் இணைந்து 1929ல் எடுத்த கறுப்பு வெள்ளை மெளனத் திரைப்படம் Un Chien Andalou புகழ் பெற்ற ஒன்று. …

தீப்பெட்டிக் கனவுகள்

தீப்பெட்டிக் கனவுகள்

தனிமையில் இருக்கும் ஒரு வயோதிபப் பெண்! அவரது பூனை! நகரத்தில் வசிக்கும் இந்தப் பெண்ணின் கனவுகள் தீப்பெட்டிகளுக்குள் இருந்து வருகின்றன. …

முகப்புத்தகத்தில் முகம் புதைப்பவர்களுக்காக… ஒரு குறும்(புப்)படம்

முகப்புத்தகத்தில் முகம் புதைப்பவர்களுக்காக… ஒரு குறும்(புப்)படம்

மிகவும் எளிமையாக ஒரு குறும்படத்தை எப்படி எடுக்கலாம் என்பதற்கான உதாரணம்…. மைக் பூத் எனப்படும் பிரிட்டிஷ் காட்டூன் வல்லுனரின் குறும்(புப்)படம்…!…

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த குறும்படம்

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த குறும்படம்

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த குறும்படம்… எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த…!…

திரைக்கும் மொழி என்றுமே தடையாய் இருந்ததில்லை

திரைக்கும் மொழி என்றுமே தடையாய் இருந்ததில்லை

இசைக்கு ஏது மொழி என்பது போல, திரைக்கும் மொழி என்றுமே தடையாய் இருந்ததில்லை. ஒரு ஸ்பானியக் குறும்படம்...!…

காதல் வயல்

காதல் வயல்

திகிலூட்டும் குறும்படம்... முடிவில்? அதிர்ச்சி! இன்ப அதிர்ச்சியா? துன்ப அதிர்ச்சியா?…

என்ன இது?

என்ன இது?

ஒரு தந்தைக்கும் மகனுக்குமான ஒரு சிறு தொடர்பாடல்... ஒவ்வொரு மகனுக்கும் தன் தந்தை மீதான நினைவை மீட்டி, கண்ணைப் பனிக்க வைக்கும் குறும்படம் இது.…

மறைத்து வைத்த காயங்கள்

மறைத்து வைத்த காயங்கள்

பெண்ணாய் பிறந்தாலே பாவம் என்று மனம் நொந்து கொள்ளும் பெண்கள் எத்தனை பேர்? பிறப்பது பெண் குழந்தை என்று தெரிந்தாலே கருவைக் கலைக்கும் அளவுக்கு மனிதர்கள் கொடுமைக்காரர்கள் ஆகி விட்டார்கள். இந்தப் பெண்களின் கண்ணீரையும் துயரத்தையும் காட்டுகிறது இந்தக் குறும்படம்.…