Socialize

யாழ்.பல்கலைக் கழகச் சம்பவங்கள் தோற்றுவித்துள்ள தொடர் போராட்டங்கள்.

யாழ்.பல்கலைக் கழகச் சம்பவங்கள் தோற்றுவித்துள்ள தொடர் போராட்டங்கள்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் கடந்த 27 ஆம் திகதி பாதுகாப்பு படையினர் அத்துமீறி நுழைந்தமையும், அதற்கெதிராக மறுநாள் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதல்களும், அதனையடுத்து நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் தொடர் போராட்டங்களை தோற்றுவித்திருக்கிறது.…

வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். – பொது எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை.

வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். – பொது எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை.

வடக்கில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் வர்த்தமானி அறிவித்தல் இன்றியும் முறையான நடவடிக்கைகளின் அடிப்படையிலும் சேர்த்தக் கொள்ளப்படவில்லை. எனவே அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தேவையெனின் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக உரிய முறைகளைப் பின்பற்றி தமிழ்ப் பெண்கள் விரும்பினால் அவர்களை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.…

ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் பாரதூரமான கரிசனக்குரியவை. – இலங்கை வெளிவிவாகர அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள விவகாரங்கள் பாரதூரமான கரிசனக்குரியவை. – இலங்கை வெளிவிவாகர அமைச்சு அறிக்கை வெளியிட்டது.

ஐ.நா. அதிகாரிகளால் நவம்பர் 14 ஆம் திகதி கசியவிடப்பட்டதும் பின்னர் அன்றைய தினமே உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டதுமான இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் தொடர்பிலான “உள்ள மீளாய்வு அறிக்கை”(பெற்றி அறிக்கை) தொடர்பில் இலங்கை வெளிவிவாகர அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்> “அறிக்கையில் எழுப்பப்பட்டிருக்கும் சில விவகாரங்கள் இலங்கையின் பாரதூரமான கரிசனைக்குரியவையாகக் காணப்படுகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெற்றி அறிக்கை தொடர்பில் இலங்கையின்…

கண்டனங்கள், கோரிக்கைகள் மத்தியில் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றவியல் பிரேரணை விசாரணை ஆரம்பம்.

கண்டனங்கள், கோரிக்கைகள் மத்தியில் பிரதம நீதியரசருக்கெதிரான குற்றவியல் பிரேரணை விசாரணை ஆரம்பம்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, இன்று அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில் ஆஜாரனார். இன்று…

மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும். – ஜனாதிபதி.

மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும். – ஜனாதிபதி.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் நிகழ்த்திய வரவு செலவுத் திட்ட உரையில் “அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல்களை நடாத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்புடன்…

அரச ஊழியர்களை கைவிட்டுள்ள வரவு செலவுத் திட்டம் – 2013.

அரச ஊழியர்களை கைவிட்டுள்ள வரவு செலவுத் திட்டம் – 2013.

னாதிபதியும் நீதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை கடந்த வியாழன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த வரவு செலவுத்…

வெலிக்கடையில் வன்முறை, 13 பேர் வரை பலி

வெலிக்கடையில் வன்முறை, 13 பேர் வரை பலி

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைக்கு சுமார் 13 பேர்வரை பலி…

மோசமான காலநிலையினால் ஆறுபேர் உயிரிழப்பு. பெருந்தொகையானோர் பாதிப்பு.

மோசமான காலநிலையினால் ஆறுபேர் உயிரிழப்பு. பெருந்தொகையானோர் பாதிப்பு.

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மோசமான காலநிலையால் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 19 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர்…

Page 1 of 7123Next ›Last »