Socialize

Home » Archives by category » செய்திகள் » தாயகம் (Page 7)

ஆஸ்திரேலியாவை நோக்கிய மேலுமொரு அகதிகள் படகு விபத்தில்

ஆஸ்திரேலியாவை நோக்கிய மேலுமொரு அகதிகள் படகு விபத்தில்

ஆஸ்திரேலியாவை நோக்கி சென்ற அகதிகள் படகு புதன்கிழமை (2012:08:29) கவிழ்ந்தது. இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப்பட்ட கடலில் மூழ்கிய இக்கப்பலில் தப்பிய சுமார் 50 வரையான பயணிகளை APL Bahrain, HMAS Maitland மற்றும் சில வர்த்தக கப்பல்கள் வியாழன் காப்பாற்றியுள்ளன.…

முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவிலின் வேள்விப் பூசைக்கு எதிராகப் போரட்டம்.

முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவிலின் வேள்விப் பூசைக்கு எதிராகப் போரட்டம்.

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவிலின் வருடாந்தத் திருவிழா ஆரம்பித்துள்ள நிலையில், அங்கு இடம்பெற்று வரும் வேள்விப் பூசைக்கு எதிரான போரட்டத்தினை அமைச்சர் மேர்வின் சில்வாவும், சில சிங்கள பௌத்த பிக்குகளும் இந்த வருடமும் தொடக்கியுள்ளனர். …

யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது சிங்களப்படம்

யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது சிங்களப்படம்

முப்பது வருடங்களுக்கு பின்னால் சிங்களத் திரைப்படம் ஒன்று முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுகிறது. வருகின்ற வெள்ளி 29ம் திகதி சிகினய திகே என்ன என்ற இந்தத் திரைப்படம் ராஜா திரையரங்கில் திரையிடப்படும்.…

ரொறன்ரோவில் சாலை விபத்தில் இலங்கையர்கள் பலி

ரொறன்ரோவில் சாலை விபத்தில் இலங்கையர்கள் பலி

ரொறன்ரோவில் நடைபெற்ற சாலை விபத்தொன்றில் இலங்கையர்களான தந்தையும் மகளும் பலியாகியுள்ளார்கள். ஜயந்தா விஜயரத்தின என்ற 49 வயதான தந்தையும் எலீஷா என்ற அவரது 16 வயது மகளும் புளோரிடாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரொறன்ரோவில் பெருந்தெரு ஒன்றில் எதிர்ப்புறமாக வந்த…

புலிகளுக்கு பணம் சேர்த்தவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

புலிகளுக்கு பணம் சேர்த்தவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

புலிகளுக்கு பணம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு, அவுஸ்திரேலியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட துளசிதரன் சாந்திராஜா அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். …

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னாலும் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா என்று உயிரிழப்புப் பயங்களுக்கும் மத்தியில் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.…