Socialize

Home » Archives by category » தொழில் நுட்பம் » தொழில் நுட்பம் (Page 2)

ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்

ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்

மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய தொழில் நுட்பம் இந்த நனோ தொழில் நுட்பம். ஆனால், இதில் பல ஆபத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நனோ துணிக்கைகள் புற்றுநோய், உடல் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தல், சுற்றாடலை மாசு படுத்தல்…

வேலைத்தளங்களில் வழங்கும் (இனாம்) கையடக்க உபகரணங்கள் உதவியா உபத்திரமா?

வேலைத்தளங்களில் வழங்கும் (இனாம்) கையடக்க உபகரணங்கள் உதவியா உபத்திரமா?

இப்போதெல்லாம் அதிகமான வேலைத் தளங்களில் எதாவது ஒரு (Mobile Device) கையடக்க உபகரணம் (Mobile Device) ஒன்றை அல்லது பலதை அந்தக் கம்பனிகள் எங்களின் வேலைப் பணிக்கு என வழங்குவார்கள். கூடவே அவ் உபகரணங்களை நாங்கள் எங்களுடனேயே எப்போதும் வைத்திருக்க அனுமதிப்பார்கள்.…

iPad இன் கோட்டையைத் தகர்க்க வரும் கூகிளின் நெக்சஸ் கணி பலகை

iPad இன் கோட்டையைத் தகர்க்க வரும் கூகிளின் நெக்சஸ் கணி பலகை

ப்பிள் ஐபாட்டைச் சூழ அதன் பாவனைப் பொருட்களையும், (குறுஞ் செயலிகள்-apps, படங்கள், பாடல்கள், புத்தகங்கள்) தானே விற்பனை செய்வதாலேயே வெற்றி பெறுவதாகக் கருதி தற்போது கூகிள் தானும் அதே தந்திரோபாயத்துடன் களத்தில் குதித்திருக்கிறது.…

முகப் புத்தகத்தில் தலை காட்டும் போலி முகங்கள்

முகப் புத்தகத்தில் தலை காட்டும் போலி முகங்கள்

முகப்புத்தகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டப் போகிறது. இதுவரையும் சுமார் 955 மில்லியன் பேர் முகப்புத்தகத்தைப் பயன்படுத்துகிறார்கள். முழு உலகமுமே கிட்டத்தட்ட முகப்புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு நண்பர்களை 'விரும்பிக்' கொண்டிருக்கிறது. ஆனால் முழு உலகத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி…

கைக்கு எளிதான புதிய கனொன் EOS M SLR புகைப்படக் கருவி

கைக்கு எளிதான புதிய கனொன் EOS M SLR புகைப்படக் கருவி

பூப்புனித நீராட்டுக்களில், சிலுவை சுமப்பது போல, பாரிய கருவிகளுடன் பந்தா காட்டும் புகைப்படப் பிடிப்பாளர்களைக் கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தக் கருவிகளால் எடுக்கப்படும் துல்லியமான படங்களை செல்லிடப் பேசிக் கருவிகளாலோ, நோக்கிச் சுடும் புகைப்படக் கருவிகளாலோ (point and shoot)…

ஐப்பசியில் விண்டோஸ் 8 மகத்தான வெளியீடு

ஐப்பசியில் விண்டோஸ் 8 மகத்தான வெளியீடு

கணனிகளின் இதயமான விண்டோஸ் மென்பொருளின் எட்டாவது வடிவத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் ஐப்பசி மாதம் 26ம் திகதி வெளியிட உள்ளது. இதுவரை காலமும் மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்ட விண்டோஸ் வடிவங்களில் எட்டாவது வடிவம் தான் இதுவரையும் கடுமையான பரீட்சார்த்தங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.…

Hotmail.com இற்கு பதிலாக புதிய outlook.com ஈமெயில்

Hotmail.com இற்கு பதிலாக புதிய outlook.com ஈமெயில்

இதுவரை @hotmail.com, @msn.com , @live.com போன்ற இலவச emailகளை வழங்கி வந்த Microsoft இப்போது அவற்றுக்கு பதிலாக @outlook.com என்ற email முகவரியை அறிமுகப்படுத்துகிறது. உடனடியாக உங்கள்…

Page 2 of 212