Socialize

Home » Archives by category » பிந்திய இணைப்புகள் (Page 3)

யாருக்கு சொல்லியழ? 1

யாருக்கு சொல்லியழ? 1

இரண்டாம் உலகப்போர் முதல் இன்றுவரை மேற்க்கு நாடுகளின் அரசியல் வீரர்கள் தாம் ஜனநாயகத்தை உலகெங்கும் நிலைநாட்ட அயராது உழைத்து வருவதாயும் அத்துடன் தேவைப்படின் தம் உயிர்களை பலிகொடுத்தும் வருவதாயும் முழங்கி வருகின்றனர்.…

மீண்டும் கூடி வருமொரு உலக பொருளாதார நெருக்கடி

மீண்டும் கூடி வருமொரு உலக பொருளாதார நெருக்கடி

கடந்த 2008 இல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை போல் அல்லது அதற்கும் மேலான உலக அளவிலான இன்னுமோர் பொருளாதார நெருக்கடி தோண்றுவதற்கான அறிகுறிகள் பல வெளிவந்துகொண்டிருக்கின்றன. கடந்த 2008 இல் ஏற்பட்ட நெருக்கடி முதலில் பாரிய அளவில் அமெரிக்காவையும்…

ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

உங்களுக்கான வதிவிடத்தை மாதாந்த வாடகைக்கு பெறும்போது வீட்டுச் சொந்தக்காரர் பல்வேறு விதிமுறைகளை உங்களுக்குச் சொல்லி, உங்களுடைய விண்ணப்பத்தை மறுக்கக் கூடும். நிலக்கீழ் வீடாகட்டும், அல்லது பெரும் வாடகைக் கட்டடத் தொகுதியாகட்டும். உங்கள் விண்ணப்பத்தின் போது வதிவிடச் சொந்தக்காரர்கள் சொல்கின்ற விதிகள் சில…

தொடரும் கோப்பி மான்மியம்

தொடரும் கோப்பி மான்மியம்

கனடாவில் மூலைக்கு மூலை நிறைந்திருக்கும் கோப்பிக் கடைகளில் காதலர்கள் சந்திப்பதைத் தான் கோப்பியின் மான்மியம் என்று நீங்கள் நீனைத்தால் அதற்கு அடியேன் ஜவாப்தாரியல்ல. பார்க்கின்சன் நோயைத் தடுக்க கோப்பி உதவும் என்று பூபாளத்தில் கண்டிருப்பீர்கள். இந்தக் கோப்பிக்கு பல்வேறு மகத்துவங்களும் உண்டு.…

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

நாங்கள் தினசரி குடிக்கும் கோப்பியிலும் தேனீரிலும் உள்ள கபேய்ன் எனப்படும் இரசாயனப் பொருள் பார்க்கின்சன் நோயைத் தடுக்கக் கூடியது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வழமையாக கோப்பி, தேநீர் அருந்துவோருக்கு நரம்பு ரீதியான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை முன்பு ஆய்வாளர்கள்…

புலிகளுக்கு பணம் சேர்த்தவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

புலிகளுக்கு பணம் சேர்த்தவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

புலிகளுக்கு பணம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு, அவுஸ்திரேலியாவில் வைத்துக் கைது செய்யப்பட்ட துளசிதரன் சாந்திராஜா அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். …

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

கடலின் அக்கரைப் போக முனையும் அகதித் தமிழர்கள்

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னாலும் வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரிச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அவுஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா என்று உயிரிழப்புப் பயங்களுக்கும் மத்தியில் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.…

முகப் புத்தகத்தில் தலை காட்டும் போலி முகங்கள்

முகப் புத்தகத்தில் தலை காட்டும் போலி முகங்கள்

முகப்புத்தகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டப் போகிறது. இதுவரையும் சுமார் 955 மில்லியன் பேர் முகப்புத்தகத்தைப் பயன்படுத்துகிறார்கள். முழு உலகமுமே கிட்டத்தட்ட முகப்புத்தகத்துக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டு நண்பர்களை 'விரும்பிக்' கொண்டிருக்கிறது. ஆனால் முழு உலகத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி…

Page 3 of 512345