Socialize

Home » Archives by category » வாழ்வு » உணவு

சக்தி தரும் உற்சாக பானங்கள் உடலுக்கு கெடுதி!

சக்தி தரும் உற்சாக பானங்கள் உடலுக்கு கெடுதி!

இளவட்டங்கள் தொடக்கம் பலரும் தற்போது குடிப்பது எனர்ஜி ட்ரிங்க்ஸ் எனப்படும் உற்சாக பானங்கள். உண்மையிலே யாருக்கும் இந்த பானங்கள் தேவையில்லாதவை. இவை ஒரு குறுகிய நேரத்திற்கு வெறும் உற்சாகம் தரவே பயன்படுகின்றன. நீண்ட நேரம் பயன் தராதவை.…

கடல் உப்பு உடலுக்கு நல்லதா?

கடல் உப்பு உடலுக்கு நல்லதா?

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததால், நாம் உப்பில்லாமல் உண்பதேயில்லை. சரி... சரி... பொங்கல் அதற்கு விதிவிலக்கு!…

சலரோகத்தை தடுக்கிறது மஞ்சள்

சலரோகத்தை தடுக்கிறது மஞ்சள்

சலரோகம் வரும் வாய்ப்பு அதிகமானவர்களுக்கு நாங்கள் உணவில் பாவிக்கும் மஞ்சள் அந்த நோய் வருவதைத் தடுக்க உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரத்தத்தில் வழமைக்கு அதிகமான சீனி அளவு அதிகமாக இருந்து முழு அளவிலான சலரோகம் வருவதற்கு வாய்ப்பு இருந்தவர்களுக்கு ஒன்பது…

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

நாங்கள் தினசரி குடிக்கும் கோப்பியிலும் தேனீரிலும் உள்ள கபேய்ன் எனப்படும் இரசாயனப் பொருள் பார்க்கின்சன் நோயைத் தடுக்கக் கூடியது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வழமையாக கோப்பி, தேநீர் அருந்துவோருக்கு நரம்பு ரீதியான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை முன்பு ஆய்வாளர்கள்…

பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

உலகெங்கும் தொடர்ந்து வரும் வரட்சி காரணமாக, உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்த வரட்சியிலும் பயன் தரக் கூடிய பயிராக மரவள்ளிக் கிழங்கு உள்ளது. பிரேசில் நாட்டிலேயே மரவள்ளி பயிரிடப்பட்டு பின்னர் போத்துக்கேயரால் இலங்கை உட்பட உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.…