Socialize

Home » Archives by category » வாழ்வு (Page 3)

உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

உயிர் கொல்லும் செல்லிடப் பேசி

செல்லிடப் பேசிகள் தற்போது மனிதர்களின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. உடுக்கை இழந்தவன் கை போல, செல்லிடப் பேசியை இழந்தவர் கை படும் பாடு சொல்லவே தேவையில்லை. சுற்றாடலில் உள்ளவர்கள், நடைபெறும் சம்பவங்கள் பற்றி எந்தக் கவலையுமே இல்லாமல் பாட்டுக்கு யாருடனோ…

நீந்தும் போது ஏற்படும் மரணத்தின் அபாயத்தை தடுங்கள்

நீந்தும் போது ஏற்படும் மரணத்தின் அபாயத்தை தடுங்கள்

சமீபத்தில் தமிழருக்குச் சொந்தமான வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல் தடாகத்தில் அயல் வீட்டுப் பிள்ளை ஒன்று தவறி வீழ்ந்து இறந்த சம்பவம் ஒன்று ஸ்காபரோ, கனடாவில் இடம் பெற்றிருந்தது. வீட்டின் பின்புறமான நீச்சல் தடாகங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு உகந்ததாயினும், பெற்றோர் சற்றே…

ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

ஒன்ராறியோவில் வதிவிடத்தை வாடகைக்கு எடுக்கும்போது விதிமுறைகளா?

உங்களுக்கான வதிவிடத்தை மாதாந்த வாடகைக்கு பெறும்போது வீட்டுச் சொந்தக்காரர் பல்வேறு விதிமுறைகளை உங்களுக்குச் சொல்லி, உங்களுடைய விண்ணப்பத்தை மறுக்கக் கூடும். நிலக்கீழ் வீடாகட்டும், அல்லது பெரும் வாடகைக் கட்டடத் தொகுதியாகட்டும். உங்கள் விண்ணப்பத்தின் போது வதிவிடச் சொந்தக்காரர்கள் சொல்கின்ற விதிகள் சில…

தொடரும் கோப்பி மான்மியம்

தொடரும் கோப்பி மான்மியம்

கனடாவில் மூலைக்கு மூலை நிறைந்திருக்கும் கோப்பிக் கடைகளில் காதலர்கள் சந்திப்பதைத் தான் கோப்பியின் மான்மியம் என்று நீங்கள் நீனைத்தால் அதற்கு அடியேன் ஜவாப்தாரியல்ல. பார்க்கின்சன் நோயைத் தடுக்க கோப்பி உதவும் என்று பூபாளத்தில் கண்டிருப்பீர்கள். இந்தக் கோப்பிக்கு பல்வேறு மகத்துவங்களும் உண்டு.…

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

பார்க்கின்சன் நோயைத் தடுக்க அருந்துங்கள் தேநீர்!

நாங்கள் தினசரி குடிக்கும் கோப்பியிலும் தேனீரிலும் உள்ள கபேய்ன் எனப்படும் இரசாயனப் பொருள் பார்க்கின்சன் நோயைத் தடுக்கக் கூடியது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வழமையாக கோப்பி, தேநீர் அருந்துவோருக்கு நரம்பு ரீதியான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை முன்பு ஆய்வாளர்கள்…

பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

பட்டினி போக்க ‘வாடி என் கப்பக் கிழங்கே!’

உலகெங்கும் தொடர்ந்து வரும் வரட்சி காரணமாக, உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இந்த வரட்சியிலும் பயன் தரக் கூடிய பயிராக மரவள்ளிக் கிழங்கு உள்ளது. பிரேசில் நாட்டிலேயே மரவள்ளி பயிரிடப்பட்டு பின்னர் போத்துக்கேயரால் இலங்கை உட்பட உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.…

Page 3 of 3123