Socialize

சல்வடோர் டாலியின் குறும்படம்


புகழ் பெற்ற ஸ்பானிய ஓவியரான சல்வடோர் டாலி, இயக்குனர் Luis Bunuel உடன் இணைந்து 1929ல் எடுத்த கறுப்பு வெள்ளை மெளனத் திரைப்படம் Un Chien Andalou புகழ் பெற்ற ஒன்று. ஆரம்பக் காட்சியில் ஒரு பெண்ணின் கண்ணை சவரக் கத்தியால் வெட்டும் காட்சி பெரிதும் பேசப்படும் காட்சி ஒன்று. ஒன்றோடென்று தொடர்பில்லாத பிம்பங்களின் இணைப்பான இந்தப் படம் எந்த விதமான கதையையும் கொண்டிராத ஒன்று.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS